அது
கருவறைக்குள்
கிச்சுக்கிச்சு மூட்டியது!
மீண்டும்
நான்
பாட்டியாகியிருக்கிறேன்
எனும் தாதியின் சொல்
To be a grandma again
It tickled me
at the bottom of my
womb
when I heard
that I became
a grandma
again
அது
கருவறைக்குள்
கிச்சுக்கிச்சு மூட்டியது!
மீண்டும்
நான்
பாட்டியாகியிருக்கிறேன்
எனும் தாதியின் சொல்
To be a grandma again
It tickled me
at the bottom of my
womb
when I heard
that I became
a grandma
again
5:13 மு.பகல் இல் ஆகஸ்ட் 29, 2008 |
சின்ன வாக்கியத்தில் நிறைவான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கவிதை.
அருமை.
ராமநாதன்
rammalar.wordpress.com
7:03 மு.பகல் இல் ஆகஸ்ட் 29, 2008 |
நன்றி இராமநாதன்