கொட்டக்கொட்ட
விழித்த வண்ணம்
தியானம் கிட்டுமா என்று
காத்திருந்த போது,
கண்ணை மூடு என்றொரு குரல்,
காதைத்திற என்றொரு குரல்,
எங்கும் பார் என்றொரு குரல்,
சிந்தனையைக் கூர்மை செய்
என்றொரு குரல்.
இத்தனைக்கும் இடையில்
அன்பு முத்தமிட்டாள்(ல்)
வரும் கவிதை
அன்று செவ்வாய்க் கிழமை, April 27th, 2010 நேரம் 9:51 பிற்பகல் கீழ் Poetry இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்