வணக்கம்
தங்களுடைய கவிதைகளை மின்மடலாடற் குழுமத்தில் காண்கிறேன்.இப்போது தான் தங்கள் பதிவ்வில் நுழைந்தேன்.வாசித்தேன்.வெங்கட்சாமிநாதன் வாயால் பாராட்டப்படுவது சிறப்பிலும் சிறப்பு, தங்களுடைய அஞ்சல் முகவரியை அனுப்பித் தந்தால் என்னுடைய யுகமாயினி அச்சிதழை அனுப்பிவைக்கிறேன். தங்களுடைய படைப்பை யுகமாயினிக்கும் அனுப்புங்கள். அதன் வாசகர்களுக்கும் தங்களது கவிதை அறிமுகமாகட்டும். தங்களூடைய புகைப்படமும் இணைத்தல் அவசியம். ஒரே ஒரு வேண்டு கோள். அச்சு இதழில் வெளியானபின் அந்த படைப்பை தங்களது வலைப்பதிவில் ஏற்றுங்கள்.எதிர்பார்ப்புடன் சித்தன்