நிஜக்கனவுகள்

October 4, 2009

கண்களை மூடத்தான்
காத்திருக்கின்றன
கனவுகள்.
கண்காணா உலகிற்கு
இட்டுச்செல்ல.
விசித்திர உலகுகள்
விசித்திர காட்சிகள்.
இப்படியான உலகுகள் என்னுள்
இருப்பதே இப்படிதான் தெரிய வருகிறது.
கனவிலும் ஓர் இயல்பு,
கனவிலும் ஒர் ஒழுங்கு
பிரபஞ்ச விதிகள் அங்கும்
செல்லுபடியாகும் போல!
நீரிலிருந்து மீன்
நீரில் விழுவோம்
எனும் திடத்தில்
துள்ளுகிறது.
கனவில் துள்ளும் நான்
நினவில் வந்து விழும் போது…
கனவு நிஜமாகிறது.

Dreamy reality

Dreams are waiting for my eyes to be closed
To take me to unknown worlds, unknown situations
Weird to know that unknown universes existed in me
until it was revealed to me through my dreams
And the laws of my known worlds
still apply to these unknown worlds.
Fish jumps high out of the water, with the hope
that it will enter the water again.
So is my journey in to my dreams.
Whether I am in or out of the dream
I am still on the “ground”

Advertisements